தென்னை வாடல் நோய்


 பாக்டீரியா கலவையை 200 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி பூ

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 200 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சானக்கலவை 200 கிராம் வீதம் மக்கிய சாண எருவுடன் கலந்து ஒரு மரத்திற்கு இடவேண்டும்.ஞ்சானக்கலவை 200 கிராம் வீதம் மக்கிய சாண எருவுடன் கலந்து ஒரு மரத்திற்கு இடவேண்

            இந்த நோய் தாக்கப்பட்ட மரங்களின் தண்டுப் பகுதியில் அடிப் பாகத்தில் சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் சாறு வடியும். இம்மாதிரி சாறு வடிதல் நோயின் தன்மை அதிகரிக்கும் பொழுது 15 அடி உயரம் வரை செல்லும். சாறு வடியும் பகுதிகளில் தண்டு பகுதி அழுகியும், நிறம் மாறியும் காணப்படும். சாறு வடிதல் ஆரம்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே மரத்தின் வேர்ப்பகுதி இந்நோயால் தாக்கப் பட்டிருக்கும். சில சமயங்களில் சாறு வடியாமலேயே மரம் வாடுதலும் உண்டு. மேலும் அடி மட்டைகள் காய்ந்து தொங்கும். குருத்து இலைகள் நன்றாக விரியாது. காற்று வேகமாக வீசும் பொழுது குருத்து ஒடிந்து விழுந்து மரம் மொட்டையாக நிற்பதுடன் குறும்பைகள் உதிரும், காய்ப்புக் குறையும். கடைசியில் மரமே பட்டு விடும். குறுவை சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள்ஆடுதுறை37:ஆடுதுறை 37 தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1987-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த இரகம் குட்டையான சாயாத தன்மையைக் கொண்டது. சொர்ணவாரி, கார், குறுவை, நவரைப் பட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் பயிர் செய்ய ஏற்ற இந்த இரகம் எக்டருக்கு 6-6.5 டன்கள் வரை விளைச்சல் தரவல்ல இந்த இரகத்தின் நெல் கதிரில் அதிக எண்ணிக்கையில் (200-250) நெல் மணிகள் இருக்கும். நெல் மணிகள் குட்டை பருமன், வெள்ளை அரிசி உடையவை. பல பூச்சிகளுக்கும், நோய்களுக்கும் எதிர்ப்பு சக்தி கொண்டவை, குறிப்பாக மஞ்சள் இலைநோய் இந்த இரகத்தில் தோன்றுவதில்லை. ஆடுதுறை 43:தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1998-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த இரகம். ஐஆர் 50 மேம்படுத்தப்பட்ட வெள்ளைப்பொன்னி ஆகியவற்றின் இனக்கலப்பு முறையில் உருவாக்கப்பட்டது. குட்டையான தன்மை கொண்ட சாயாத தன்மை கொண்ட இந்த இரகம் 105-110 நாள்கள் வயதுடையது. குறுவை, சொர்ணவாரிப் பட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் (கன்னியாகுமரி,தூத்துக்குடி தவிர) பயிர் செய்யலாம். எக்டருக்கு 5.9 டன்கள் வரை விளைச்சலைத் தரவல்லது. மிகச்சின்ன வெள்ளை அரிசி, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னியைக் காட்டிலும் சின்னமானது. இந்த இரகம் தமிழ்நாடு முழுவதும் ஆடுதுறை 36 நெல்லுக்குப் பிறகு அதிக பரப்பளவில் பயிர் செய்யப்படும் இரகம் பச்சைத் தத்துப்பூச்சி எதிர்ப்பு திறனைக் கொண்டது.டும்

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports