காய்கறி சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்கள்
பயிர்பயன்பாடுபரிந்துரைக்கப்படும் இடுபொருள்கள்பயன்படுத்தும் காலம்
தக்காளிமகசூலை அதிகரிக்கடிரைக்காண்டினால்1மில்லி/லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்நடவு செய்த 15ம் நாள் ஒரு முறையும் பூக்கும் சமயம் ஒரு முறையும்
கத்தரிமகசூலை அதிகரிக்கடிரைக்காண்டினால் மில்லி/லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்நடவு செய்த 15ம் நாள் ஒரு முறையும் பூக்கும் சமயம் ஒரு முறையும்
மிளகாய்பூக்கள் உதிர்வதை குறைத்து மகசூலை அதிகரிக்கநாப்தலின் அசிடிக் ஆசிட் 10 பி.பி.எம்n(10மிலி/ லிட்டர் நீர்)நாற்று நடவு செய்து  60வது 90வது நாள்தெளிக்க வேண்டும்
கொடிவகைப் பயிர்கள்பெண் பூக்கள் அதிகரிக்கஎத்திரால் 250பி.பி.எம். (2.5மி.லி/10லிட்டர்நீர்)2வது,4வது,6வது இலை வரும் தருணம்
புடல்பெண் பூக்கள்எத்திரால் 1மிலி / 10லிட்டர்விதைத்து 10வது நாள் ஒரு முறையும், 10 நாட்கள் கழித்து மறு முறையும்

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports