காய்கறிப்பயிர்கள் – நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல்



காய்கறிப்பயிர்கள், நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் கட்டுப்படுத்த:
விதைநேர்த்தி:
காய்கறிப்பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய், மற்றும் பூசணிப்பயிர்களில் தோன்றும் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை கலந்து பின்னர் விதைக்கவும்.
காய்கறி பயிர்கள் வேர் அழுகல் வாடல் நோய்:
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports