புதிய சோளம் பயிர் கோ 5


சிறப்பு இயல்புகள்
  • குறைந்த வயது
  • தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்ற இரகம்
  • சாயாத தன்மை
  • அதிக செரிமான தன்மை கொண்டதட்டு
  • குருத்து ஈ மற்றும் கதிர் பூசன நோய்க்கு மிதமான எதிர்ப்பு தன்மை
  • சற்றே விரிந்த கதிர்களுடன் வெண் முத்து தானியங்கள்
  • உருவாகிய முறை: ஐ சி எஸ் எ /டி என் எஸ்
  • வயது 95-100 நாட்கள்
  • பருவம்: ஆடி புரட்டாசி மற்றும் தை பட்டம்

மகசூல்:
  • மானாவரி: தானிய மகசூல்: 2769 கி/ஏக
  • இரவை: தானிய மகசூல்:  4338 கி/ஏக
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports