தலைப்பு இல்லை


  • அவரை வகையை‌ச் சே‌ர்‌ந்த ‌பீ‌ன்‌ஸ் ‌நீ‌ரி‌ழிவு ம‌ற்று‌ம் இதய ‌வியா‌தி‌யி‌ன் ‌தீ‌விர‌த்தை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் த‌ன்மை கொ‌ண்டதாக உ‌ள்ளது.
  • தொட‌ர்‌ந்து சோயா‌பீ‌ன்‌ஸ் உணவுகளை‌ச் சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தால் அது கொழு‌ப்பை‌க் குறை‌ப்பதுட‌ன், ர‌த்த‌த்‌தி‌ல் குளு‌க்கோ‌சி‌ன் அளவையு‌ம் க‌ட்டு‌‌க்கு‌ள் வை‌த்‌திரு‌க்‌கிறது என தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.
  • ‌பீ‌ன்‌ஸ் எ‌வ்வாறு ‌நீ‌ரி‌ழிவையு‌ம், இதய நோயையு‌ம் க‌ட்டு‌ப்படு‌த்து‌கிறது எ‌ன்று த‌ற்போதுதா‌ன் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

  • அதாவது, ‌பீ‌ன்‌சில் இசோ‌பிளவோ‌ன்‌ஸ் என‌ப்படு‌ம் உ‌யி‌ர்‌‌த்தாது‌க்க‌ள் உ‌ள்ளன.
  • இவை டெ‌ய்டு‌ஜி‌ன் ம‌ற்று‌ம் இகுவோ‌ல் டெ‌ய்டு‌ஜி‌ன் எ‌‌ன்னு‌ம் இர‌ண்டு துணை மூல‌க்கூறுகளை அட‌க்‌கியது. இவை இர‌ண்டு‌ம் கொ‌ழு‌ப்புட‌ன் ‌வினைபு‌ரியு‌ம் த‌ன்மை உடையவை.
  • இவையே  உட‌லி‌ல் ‌உ‌ள்ள கொழு‌ப்‌பி‌ன் ‌மீது செய‌ல்ப‌ட்டு இ‌ன்சு‌லி‌ன் போல செய‌ல்‌படு‌கிறது. தொட‌ர்‌ந்து ‌பீ‌ன்‌‌ஸ் உணவை எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் போது அது ‌நீ‌ரி‌ழிவு‌க்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் த‌ன்மையை கொடு‌ப்பது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports