மல்லிகை விலை உயரும்

ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால், மல்லிகை விலை உயரும்.நேற்றைய பூ விலைகுறித்து, பூ மார்க்கெட் சங்கத் தலைவர் சோ.ராமச்சந்திரன் கூறியதாவது :ஒரு கிலோ மல்லிகை 80 - 70 ரூபாய், அரளி 60, ரோஜா 30, சம்பங்கி 80, பிச்சிப்பூ 120, கனகாம்பரம் 500, மரிக்கொழுந்து 30, கோழிக்கொண்டை 30, செவ்வந்தி 50, மெட்ராஸ் மல்லி 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports