தேயிலைத் தோட்டத்தில் ஊடுபயிராக காபி

காபிக்கு போதிய விலை கிடைப்பதால், தேயிலைத் தோட்டத்தில் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ளது அதிகரித்துள்ளது.

மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 30க்கு மேற்பட்ட கிராமங்களில், தேயிலை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள கிண்ணக்கொரை, இரியசீகை உட்பட பல பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், ஊடுபயிராக காபி பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக, காபி பழங்கள் உள்ளன. தேயிலைக்கு விலை வீழ்ச்சியானாலும், காபிக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports