செல்போனில் மருத்துவ வசதி

டாக்டர் & நோயாளி இடையே செல்போனில் ஆலோசனை பெறும் வசதி முதல்முறையாக விரைவில் அறிமுகமாகிறது.
இதை ஜெனாக்ஸ் என்ற மருந்து நிறுவனம் அளிக்கவுள்ளது. அதன்படி, டாக்டரின் உதவியாளரின் எண் மூலமாக மருந்து சீட்டு சந்தேகங்கள், மருந்து சாப்பிடும் முறை, மாற்று மருந்துகள் என கூடுதல் ஆலோசனைகளை பெறலாம். இந்நிறுவனம் டய படீஸ், பருமன், ரத்த அழுத்த நோய்களுக்கு 15 புதிய மருந்துகளையும் அக்டோ பரில் கொ ண்டு வருகிறது
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports