அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் 7-ம் தேதி வேலைநிறுத்தம்

வரும் 7-ம் தேதி நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) சார்பில் நடக்கவுள்ளது. இதற்கு சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 8 தொழிற்சங்கள் ஆதரவு அளித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை, வங்கித்துறையில் சீர்திருத்தம் செய்தல், கடும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தவுள்ளனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports