அரசின் இலவச மின்மோட்டாருக்கு செப்.,15க்குள் விண்ணப்பிக்க பெரம்பலூர் கலெக்டர் அழைப்பு

"தமிழக அரசின் இலவச பம்பு செட் வழங்கும் திட்டத்தின்கீழ், இலவச மோட்டார் பெற செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் இலவச பம்பு செட் வழங்கும் திட்டத்தின்கீழ் இலவச மோட்டார் பெறுவதற்கு தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் விவசாய மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள் அனைவரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களை அணுகி விண்ணப்பம் பெறலாம். அதில், தங்கள் மின் இணைப்பபு பற்றிய விபரங்கள், மோட்டார் திறன் மற்றும் நிலத்தின் பரப்பு பற்றிய விபரங்கள் அளித்து கையொப்பம் இட்டு தந்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports