பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி முறைகள்


சித்தகத்தி
பருவம் : அனைத்து பருவத்திற்கும் ஏற்றது.
மார்ச் – ஏப்ரல் மிகசிறந்த பருவமாகும்

மண் : அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது.
விதையளவு   : பசுந்தாள் உரப்பயிர் 30 – 40 கிலோ / ஹெக்டர்
விதைக்கு 15 கிலோ / ஹெக்டர்
விதை நேர்த்தி : ரைசோபியத்துடன் ( 5 பொதி / ஹெக்டர்) விதை கலப்பு

நடவு இடைவெளி : கை விதைப்பு, விதைக்காக நடவு செய்யயும் போது அதற்கான இடைவெளி 45 x 20 செ.மீ
நீர்ப்பாசனம் 15 – 20 நாட்களுக்கு ஒரு முறை
அறுவடை : நடவு நட்ட முதல் 45 – 60 நாட்களில் அறுவடை மற்றும் விதை தேர்வுக்காக பயிரிடப்பட்ப பயிர்களை 130 நாட்களுக்கு பிறகு அறுவடை
விளைச்சல் : பசுந்தாள் உயிர்ப் பொருட்கள் 15 – 18 டன் /  எக்டர்
விதை 400 – 600 கிலோ / ஹெக்டர்.தக்கைப் பூண்டு
பருவம் : தேவையான நீர்ப்பாசனமுள்ள அனைத்து பருவத்திற்கும் ஏற்றது.
மார்ச் – ஏப்ரல் விதை உற்பத்திக்கு ஏற்றதாகும்

மண் : அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது.
விதையளவு   : பசுந்தாள் உரப்பயிர் 50 கிலோ / ஹெக்டர்
விதைக்கு 20 கிலோ / ஹெக்டர்
விதை நேர்த்தி : ரைசோபியத்துடன் ( 5 பொதி / ஹெக்டர்) விதை கலப்பு

நடவு இடைவெளி : கை விதைப்பு, விதைக்காக நடவு செய்யயும் போது அதற்கான இடைவெளி 45 x 20 செ.மீ
நீர்ப்பாசனம் 15 – 20 நாட்களுக்கு ஒரு முறை
அறுவடை : நடவு நட்ட முதல் 45 – 60 நாட்களில் அறுவடை மற்றும் விதை தேர்வுக்காக பயிரிடப்பட்ப பயிர்களை 100 நாட்களுக்கு பிறகு அறுவடை
விளைச்சல் : பசுந்தாள் உயிர்ப் பொருட்கள் 25 டன் /  எக்டர்
விதை 500 – 600 கிலோ / ஹெக்டர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports