புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1


புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1 
சிறப்பு இயல்புகள்:

  • நன்கு படர்ந்து வளர கூடியது
  • காய்கள் இளம்பச்சை நிறத்தில், நுனி கூர்மையுடன், 10-12 சென்டிமீட்டர் நீளம்

  • பழ அழுகல் நோய்க்கு மித எதிர்ப்பு திறன்
  • வயது195-205  நாட்கள்
  • பருவம் – ஜூன் -ஜூலை, செப்டம்பர் அக்டோபர் மற்றும் ஜனவரி பெப்ரவரி
  • மகசூல் 28 டன்/ஹெக்டர் மிளகாய் வத்தல் 6.74 டன்/ஹெக்டர்
  • பயிர் வெளியீடு – 2010
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports