புதிய சூரிய காந்தி பயிர் – CO2


சிறப்பியல்புகள்:
  • அதிக எண்ணை சத்து 40 %
  • அதிக கொள்ளளவு எடை கொண்ட விதைகள்(48 கிராம்/ 100 மில்லி)
  • வயது: 85-90 days
  • பருவம்: ஆடி மற்றும் கார்த்திகை/மார்கழி பட்டம்
  • மகசூல்: ஆடிப்பட்டம்:  1950 kg/hectare, கார்த்திகை பட்டம்: 2230 kg/hectare
  • அதிக பட்ச மகசூல்: 3114 kg/hectare
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports