மல்லிகை விலை ரூ.60

மதுரையில் மல்லிகை வரத்து அதிகரித்துஉள்ளதால், நேற்று ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.மற்ற பூ விலை குறித்து, மார்க்கெட் சங்கத் தலைவர் ராமச் சந்திரன் கூறுகையில்,""கனகாம்பரம் 200 ரூபாய், பிச்சிப்பூ 150, அரளி 70-80, கோழிக் கொண்டை 30, மரிக்கொழுந்து 25, சம்பங்கி 60, செவ்வந்தி 50, வாடாமல்லி 25, ரோஜா 60-50 ரூபாய்க்கு விற்கப்பட்டது,'' என்றார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports