கெண்டை மீன் வளர்ப்பு பயிற்சி

தஞ்சை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் வரும் 8ம்தேதி கெண்டை மீன் வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக தலைவர் புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 8ம் தேதி முதல் 10ம்தேதி வரை கெண்டைமீன் வளர்ப்பு பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் பயிற்சி தினத்தன்று அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports