விவசாயிகள் சங்க மாநாடு நாளை துவக்கம்தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் நாளை துவங்குகிறது. இரண்டு நாள் நடக்கும் மாநாட்டில் நல்லக்கண்ணு கலந்துகொள்கிறார்.ஓட்டப்பிடாரத்தில் நாளை மற்றும் 27ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு நடக்கிறது. இதில் தேசிய கட்டுப்பாட்டு குழுத்தலைர் நல்லக்கண்ணு, விவசாயிகள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், சிபிஐ., மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றும் பேரணி நடக்கிறது. இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளவேண்டும் என்றும் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports