குறைந்த வாடகைக்கு விவசாய இயந்திரங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடனுதவி சங்கத்தின் வேளாண்மை சே வை மையம் மூலம், மினி டிராக்டர், களை எடுக்கும் கருவிகள் குறைந்த வாடகையில் விடப்படுகிறது. இதற் கான தொடக்க விழாவை கூட்டுறவு இணை பதிவாளர் சுப்பிரமணியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் குழந்தைவேலு தொடங்கி வைத்தனர்.விழாவில், கூட்டுறவு கடனுதவி சங்க தனி அலுவலர் ரேணு, செங்கம் கள மேலாளர் கருணாகரன், செயலாளர் பாலசுந்தரம், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports