தர்பூசணி விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை


திண்டிவனம் பகுதி யில் தர்பூசணி விலை குறைந்துள்ளதால் விவசா யிகள் கவலையடைந் துள்ளனர்.

திண்டிவனம் தாலுகா வில் உள்ள ஊரல், முருக் கேரி மற்றும் சூனாம் பேடு உள்ளிட்ட கிராமங் களில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட் டுள்ளது. இதன் அறு வடை ஜனவரி 20 ம் தேதி துவங்கி நடந்து வருகி றது. ஆரம்பத்தில் டன் ஒன்று 3,800 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட் டது. தற்போது 2,700 ரூபாயாக விலை குறைந்து விட்டது. ஒரே நேரத்தில் அதிகளவில் அறுவடை, தேவை குறைவு மற்றும் இடைத் தரகர்கள் தலையீடும் தான், விலை வீச்சிக்கு காரணம் என விவசா யிகள் தெரிவிக்கின்றனர். இப் பிரச்னையை தீர்க்க குளிரூட்டப்பட்ட கிடங்கு வசதி திண்டிவ னம் பகுதியில் அரசு சார் பில் அமைக்க வேண்டு மென விவசாயிகள் கூறினர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports