பரோடா முருங்கை கிலோ ரூ.100

ஒட்டன்சத்திரத்தில் முருங்கை விலை கிலோ நூறு ரூபாய்க்கு விற்றது.

ஒட்டன்சத்திரம் மார்க் கெட்டில் உள்ளூர் முருங் கை வரத்து முற்றிலும் நின்று போனதால், பரோடாவில் இருந்து லாரிகளில் முருங்கை கொண்டு வரப் பட்டு விற்பனை செய்யப் படுகிறது. இதன் விலை படிப்படியாக அதிகரித்து ஞாயிறன்று என்றும் இல்லாத அளவில் கிலோ நூறு ரூபாய்க்கு விற்றது.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports