விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திண்டுக்கல்: கலெக்டர் வள்ளலார் செய்திக்குறிப்பு: திண்டுக் கல் மாவட்டம், நத்தம் தாலுகாவில் மானியத்துடன் கூடிய பாசனக்கடன், மின் இணைப்பு 60 நாட்களில் பெற்றுத்தருவதாக கூறி விவசாயிகளிடம் தனியார் அமைப்பு விண்ணப் பங்கள் பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது. இது போன்று அரசு திட்டங்களுக்கு விண்ணப் பம் பெற எந்த ஒரு அமைப்பிற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. தவறான தகவல்களை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம். இவ்வாறு தெரிவித் துள்ளார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports