கள் இறக்க அனுமதி: தமிழ்நாடு கள் இயக்கம் கெடு

வெள்ளக்கோவில், டிச.19- கள் இறக்க விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு தனது முடிவை ஜனவரி 21ம்

தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த அமைப்பின் தலைவர் சே. நல்லசாமி இதைத் தெரிவித்தார்.

ஜனவரி 21ம் தேதிக்குள் கள் இறக்குவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்காவிட்டால் செம்மொழி மாநாட்டுக்கு நெருக்கடி தருவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports