மல்லிகைப் பூ கிலோ ரூ. 250

திண்டுக்கல்: மழை,பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைப் பூ வரத்து குறைந்துள்ளது. முகூர்த்தம், விழாக்கள் இல்லாத போதும், முந் தைய நாட்களை விட நேற்று விலை அதிகமாக காணப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன் 70 ரூபாயாக இருந்த ஒரு கிலோ மல்லிகை, நேற்று திண்டுக்கல் மார்க் கெட்டில் 250 ரூபாய்க்கு விற்கப் பட்டது. கனகாம்பரம் 250 , காக்கரட்டான் 110 , சம்மங்கி 25 ,செவ்வந்தி 15 , ஜாதிப்பூ 150, அரளி 10 ஆகவும் இருந்தது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports