உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தகவல் பெறுங்கள்..

அழைக்கவும்... 7 708 709 710

விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...

விவசாய தகவல் ஊடக பத்திரிகை மற்றும் வீடியோ மாத இத்ழ்

விவசாய தகவல் ஊடக வாசகர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வணக்கம்...

விவசாயத்திற்கென்று விவசாயிகளுக்கு என்று ஒரு தனி ஊடகம் மிக அவசியம் என்பதனை உணர்த்து நாங்கள் இந்த விவசாய தகவல் ஊடகத்தினை ஆரம்ப்பித்து உள்ளோம். இது ஒரு தனி மனிதன் ஒரு தனி மனிதனுக்காக உருவாக்கியது அல்ல... ஒட்டு மொத்த விவசாய சமூகத்திற்காக ஒரு விவசாய குடும்பத்து இளைஞன் உருவாக்கிய ஊடக நிறுவனம்.

விவசாய தகவல் ஊடகம் விவசாயிகளுக்கான ஊடக நிறுவனம். விவசாய தகவல் ஊடகம் தனது முதல் முயற்சியாக தமிழின் முதல் ஆன்லைன் விவசாய செய்தி தளத்தினை அளித்ததில் பெருமை கொள்கிறது.
அனைத்து விவசாயிகளுக்கும் நமது ஊடக தகவல் சேவை சென்று சேர வேண்டும் எனும் உயரிய நோக்கில் நீங்கள் விரும்பிய ஆனால் எதிர்பார்த்திராத ஒரு விவசாய பத்திரிகையை வெளியிட ஆயத்தமாகி வருகிறோம்.

மேலும் வீடியோ மாத இதழையும் வெளியிடுகிறோம். இதில் விவசாய செய்திகள், தகவல்கள்,வல்லுநர்களின் பதிலகள்,விவசாயிகள் அறிமுகம்,விவசாயம் -கற்றல் உட்பட பல்வேறு வகையான தகவல்களை நீங்கள் காணலாம். நீங்கள் விரும்பிய ஆனால் எதிபார்திராத புதுவிதமான பத்திரிகையாக நமது விவசாய தகவல் ஊடக பத்திரிகை மற்றும் வீடியோ மாத பத்திரிகை இருக்கும்...



சந்தா விபரம்

விவசாய பத்திரிகை(வாரம் தோறும்) ஆண்டு கட்டணம் ரூபாய் 220/-
வீடியோ விவசாய மாத இதழ் ஆண்டு கட்டணம் ரூபாய் 1100/-


இரண்டும் சேர்த்து ஆண்டு கட்டணம் ரூபாய் 1200/-



சந்தா தொகையினை Agriculture information Media எனும் பெயரில் வங்கி வரைவோலையாகவோ காசோலையாகவோ செலுத்தலாம்.
அல்லது
கீழ்காணும் வங்கிகளில் நேரிடையாக பணமாகவோ செலுத்தலாம்.

ஐசிஐசிஐ வங்கி- தொகையுடன் வங்கி சேவைகட்டணமாக ரூ.100 சேர்த்து செலுத்தவும்.
கணக்கு எண்: 620701002656 Sakthivel
கிளை: வேமாண்டம்பாளையம்-ஈரோடு மாவட்டம்

ஸ்டேட் பாங்கு ஆஃப் இந்தியா
கணக்கு எண்:30277928643 Sakthivel.S
கிளை: நம்பியூர்

தொகை செலுத்திய பின் உங்கள் முகவரியை கீழ்காணும் எண்களில் அழைத்து பதிவு செய்து கொள்ளவும்.
999 439 6096
971 566 6667

விவசாய தகவல் ஊடக சேவை சிறக்க உங்களின் ஒத்துழைப்புகளையும் கருத்துக்களையும் நாங்கள் எதிபார்க்கிறோம்.

-செ.சக்திவேல் நி.

விவசாய தகவல் ஊடகம்

Views: 31

கருத்துரை

You need to be a member of விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

Comment by ravindran on March 26, 2010 at 12:09pm
I hope you will get success.
Comment by aadhikesavan on March 17, 2010 at 12:43pm
very good i want cashew shelling machine can u arrange to me please

தகவல்கள்

create logo

கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...


விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com

 

Advt

© 2012   Created by சக்தி.

Badges  |  Report an Issue  |  Terms of Service