விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...

உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்..

அழைக்கவும்... 7 708 709 710

 

karthik

Karthik's Friends

  • BALA
  • Sharmila Thomas
  • சக்தி

karthik's Discussions

காளான் வளர்ப்பு
1 Reply

காளான் வீடுகளில் வளர்க்க முடியுமா ?

Started this discussion. Last reply by karthik ஜூலை 6, 2010.

mushroom cultivation
13 Replies

நான்  காளான்  வளர்ப்பு பற்றி அறிய விரும்புகிறேன். தற்போது நான் மானேஜ்மென்ட் இன் மனித வலம் இறுதி ஆண்டு படிக்கிறேன். யாராவது எனக்கு உதவ முடியுமா. தொடர்பு கொள்ள 9786380700. அல்லது…Continue

Started this discussion. Last reply by RKMKBK நவ 18, 2011.

 

karthik's Page

Latest Activity

Profile Icon
RKMKBK replied to karthik's discussion 'mushroom cultivation'
கோவை வேளாண் பல்கலைகலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
நவ 18, 2011
Profile Icon
m.magudapathi replied to karthik's discussion 'mushroom cultivation'
  நான் கடந்த ரெண்டு வருடமாக  மதுரையில் சிப்பிக்காளான் மற்றும் பால்காளான் உற்பத்தி செய்து வருகின்றேன் . ஏதேனும் சந்தேகங்களோ அல்லது விளக்கங்களோ தேவைப்பட்டால் அணுகவும். மகுடபதிமோகன் - 8015820499        
செப் 7, 2011
Profile Icon
jegatheeswaran replied to karthik's discussion 'mushroom cultivation'
அக்ரிக்லினிக் மற்றும் விவாசயம் தொழில்நுட்பம்  தெரிதுகொள்ள எங்க  அணுக வேண்டும் . ட்ரைனிங்  மையம்  எங்கு  உள்ளது . முகவரி  மற்றும்  ஃபோன் நம்பர் தருங்கள்     
ஏப் 27, 2011
Profile Icon
jegatheeswaran replied to karthik's discussion 'mushroom cultivation'
அக்ரிக்லினிக் மற்றும் விவாசயம் தொழில்நுட்பம்  தெரிதுகொள்ள எங்க  அணுக வேண்டும்
ஏப் 27, 2011
Profile IconProfile Icon
karthik and BALA are now friends ஏப் 23, 2011
Profile Icon

தொழிற் சாலை மாசுபாட்டினால் பாதிக்க பட்ட விவசாயிகள்

Thumbnail
தோல் பதனிடும் தொழிற்சாலை, சாய பட்டறை காகித ஆலை உட்பட தொழிற்சாலைகளால் ஏற்படும் சூழல் மாறுபாட்டால் பாதிக்க பட்ட விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இங்கே கூடுகின்றனர்.
karthik joined Sharmila Thomas's group ஜூலை 6, 2010
Profile Icon
சக்தி replied to karthik's discussion 'காளான் வளர்ப்பு'
காளான் வளர்ர்பினை வீடுகளில் வளர்க்க முடியும்.. ஆனால் அதற்கு என்று தனி கொட்டகை தேவைப்படும். குறைந்த பட்ச இட வசதியாக 10*10 அளவிலாவது இடம் தேவை
ஜூலை 5, 2010
Profile Icon

mushroom cultivation

காளான் வீடுகளில் வளர்க்க முடியுமா ?
Discussion posted by karthik ஜூலை 5, 2010
Profile Icon
karthik replied to karthik's discussion 'mushroom cultivation'
மிக்க நன்றி ஷர்மிலா. நான் திருச்சி யை சேர்தவன். நீங்கள் கூறிய பண்ணை எங்கே உள்ளது? விலாசம் தர முடியுமா ? முடிந்தால் டெலிஃபோன் நம்பர் சேர்த்து தரவும். தாங்க்ஸ் ஷர்மிலா தங்கள் உண்மையுள்ள கார்த்திக்
மே 23, 2010
Profile Icon

mushroom cultivation

நான்  காளான்  வளர்ப்பு பற்றி அறிய விரும்புகிறேன். தற்போது நான் மானேஜ்மென்ட் இன் மனித வலம் இறுதி ஆண்டு படிக்கிறேன். யாராவது எனக்கு உதவ முடியுமா. தொடர்பு கொள்ள 9786380700. அல்லது karthikmbahrm@ஜிமெய்ல்.கொம். எங்கே சொல்லி தருவார்கள், எங்கே பயிலலாம் என்று கூறுகள்.
Discussion posted by karthik மே 22, 2010
Profile Icon
karthik இவர் தற்போது உறுப்பினர் இங்கே - விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம் மே 22, 2010

Profile Information

7). நீங்கள் விவசாயம் சார்ந்த நபரா?விவசாய துறையின் மேல் உங்களுக்கு ஆர்வம் உண்டா? உங்கள் தொழில்?
no

Comment Wall

You need to be a member of விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

  • No comments yet!
 
 
 

தகவல்கள்

create logo

கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...


விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com

 

Advt

© 2012   Created by சக்தி.

Badges  |  Report an Issue  |  Terms of Service