உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தகவல் பெறுங்கள்..

அழைக்கவும்... 7 708 709 710

விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...

Rajalakshmi V.C.
  • வலை பதிவுகள்
  • Discussions (9)
  • நிகழ்ச்சிகள்
  • குழுக்கள்
  • புகைப்படங்கள்
  • Photo Albums
  • Videos

Rajalakshmi V.C.'s Friends

  • ra.ramesh
  • jeevanantham B
  • sasi kala

Rajalakshmi V.C.'s Discussions

இயற்கை vivasayam
2 Replies

நான் சென்னையில் உள்ளேன். எனக்கு இயற்கை விவசாயம் செய்ய ஆசை. எனக்கு நிலம் செங்கெல்பெட்டில் உள்ளது, என்ன மாதிரி விவசாயம் செய்யலாம் தண்ணீர் வசதி உள்ளது.Continue

Started this discussion. Last reply by Rajalakshmi V.C. பிப் 2.

vilaichal nilangal

ஏன் விளை நிலங்கள் வீண் நிலங்கள் ஆகின்றன ? Continue

Started ஜன 31

paakku mattai
1 Reply

பாக்கு மாட்டை தொழில் செய்ய உள்ளேன் . இதை பற்றி எனக்கு ஆலோசனை வேண்டும் . பிளீஸ் இமெயில் அனுப்புகContinue

Started this discussion. Last reply by சக்தி ஜன 29.

spirulina

சுருள்பாசி எனப்படும் ஸ்பைருலீனா ஒரு சிறந்த உணவு. சிரியவர் முதல் அனைவரும் சாப்பிடலாம். எனக்கு மிக சிறந்த பலன் அளித்துள்ளது . புரோட்டின் மிக அதிகமாக உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு நல்லது.Continue

Started ஜன 29

 

Rajalakshmi V.C.'s Page

Latest Activity

Profile IconProfile Icon
sasi kala and Rajalakshmi V.C. are now friends பிப் 3
Profile Icon
Rajalakshmi V.C. replied to Rajalakshmi V.C.'s discussion 'இயற்கை vivasayam'
அதன் வழி முறை என்ன  
பிப் 2
Profile Icon
ra.ramesh replied to Rajalakshmi V.C.'s discussion 'இயற்கை vivasayam'
நீங்கள் முதலில் மக்காச்சோளம் பயிரிடுகள் .
ஜன 31
Profile Icon
Discussions posted by Rajalakshmi V.C. ஜன 31
Profile Icon
சக்தி replied to Rajalakshmi V.C.'s discussion 'paakku mattai'
பாக்கு மட்டைத் தொழில் குறித்த மேலும் விபரங்களுக்கு... பாக்கு மட்டைத் தாயாரிப்பில் ஈடுபட்டுள்ள இளைஞர் தில்லைநாதன் அவர்களை நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள். அவரின் அனுபவம் உங்களுக்கு உதவும்..  அவரின் தொடர்பு எண்: 96 29 35 88 99
ஜன 29
Profile Icon
Discussions posted by Rajalakshmi V.C. ஜன 29
Profile Icon
Rajalakshmi V.C. replied to Rajalakshmi V.C.'s discussion 'about trees'
குமில் மரம் அல்லது மலை வேம்பு வைக்கலாமா
ஜன 29
Profile IconProfile Icon
Rajalakshmi V.C. and jeevanantham B are now friends ஜன 29
Profile Icon
Profile Icon
சக்தி replied to Rajalakshmi V.C.'s discussion 'about trees'
எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது என்ற தகவலை அளித்தால் பதில் தர ஏதுவாக இருக்கும்.  மேலும் நீர் வசதி குறித்தும் தெளிவாக குறிப்பிடவும்...
ஜன 26
Profile Icon

about trees

பயிர் செய்யாத நிலத்தில் என்ன மரம் வைக்கலாம் See More
Discussion posted by Rajalakshmi V.C. ஜன 25
Profile Icon
Rajalakshmi V.C. மாற்றம் செய்தது சுய விபரம் ஜன 25
Profile IconProfile Icon
Rajalakshmi V.C. and ra.ramesh are now friends ஜன 25
Profile Icon
Rajalakshmi V.C. இவர் தற்போது உறுப்பினர் இங்கே - விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம் ஜன 7

Profile Information

7). நீங்கள் விவசாயம் சார்ந்த நபரா?விவசாய துறையின் மேல் உங்களுக்கு ஆர்வம் உண்டா? உங்கள் தொழில்?
Yes I am interested in agriculture and vivasayam
I am a house wife
8). விவசாய தகவல் ஊடக இணையதளம் குறித்து நீங்கள் அறிந்தது எப்படி?
கூகுள் சர்ச்
10). விவசாயத் தகவல் ஊடகத்தின் மேம்படுத்தப்பட்ட சேவையினை பயன்படுத்த விருப்பமா? வேளாண் சார்ந்த திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பெறலாம். இதற்கு கட்டணம் ரூ.1000 / ஆண்டிற்கு... மேலும் விபரங்களுக்கு http://www.beta.agriinfomedia.com பார்க்கவும்
இல்லை

Comment Wall

You need to be a member of விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

  • No comments yet!
 
 
 

தகவல்கள்

create logo

கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...


விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com

 

Advt

© 2012   Created by சக்தி.

Badges  |  Report an Issue  |  Terms of Service