Balamurugan
  • Male
  • நாமக்கல்
  • India
Share on Facebook
பகிர்க
  • கட்டுரைகள் - தகவல்கள்
  • Discussions (3)
  • நிகழ்ச்சிகள்
  • குழுக்கள்
  • Videos

Balamurugan's Friends

  • manikandan
  • சக்தி

Balamurugan's Discussions

எலுமிச்சை ஊடுபயிர்

Started this discussion. Last reply by MOORTHYBRINDHA பிப் 26, 2016. 2 Replies

நான் என் தோட்டத்தில் எலுமிச்சை கன்றுகளை ஊடு பயிராக நட உள்ளேன் சுமார் 150 கன்றுகள் தேவை. இதை நடைமுறைபடுத்த கீழ்காணும் சந்தேககளுக்கு விடை நாடுகிறேன்1. தென்னைக்கு எலுமிச்சை ஊடுபயிர் சரியான தேர்வா?2.…Continue

பால் பண்ணை துவங்க வழிமுறைகள்

Started ஆக 16, 2013 0 Replies

நான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமத்தில் வசிக்கிறேன். பால் பண்ணை தொடங்க விரும்புகிறேன், அதற்கான வழிமுறைகள் என்ன?1.  5 முதல் 6 மாடுகள் வைத்து பால் பண்ணை சிறிய அளவில் துவங்க நினைக்கிறேன்,…Continue

Gifts Received

Gift

Balamurugan has not received any gifts yet

Give a Gift

 

Balamurugan's Page

Latest Activity

yuvaraj promoted Balamurugan's discussion எலுமிச்சை ஊடுபயிர்
ஜூன் 14
MOORTHYBRINDHA replied to Balamurugan's discussion எலுமிச்சை ஊடுபயிர்
"SIR KALIMANLLA LEMON SARIYA VARATHU SIR"
பிப் 26, 2016
Balamurugan replied to Balamurugan's discussion எலுமிச்சை ஊடுபயிர்
"Someone please help me on this"
நவ 19, 2014
Balamurugan posted a discussion

எலுமிச்சை ஊடுபயிர்

நான் என் தோட்டத்தில் எலுமிச்சை கன்றுகளை ஊடு பயிராக நட உள்ளேன் சுமார் 150 கன்றுகள் தேவை. இதை நடைமுறைபடுத்த கீழ்காணும் சந்தேககளுக்கு விடை நாடுகிறேன்1. தென்னைக்கு எலுமிச்சை ஊடுபயிர் சரியான தேர்வா?2. களிமண்ணுக்கு நன்கு வருமா?3. இந்த மழை பருவத்தில் நடவு செய்யலாமா?4. ஒட்டு கன்று ஒன்றுக்கு Rs.200 விலை சொல்கிறார்கள்!உங்கள் பதில்களுக்கு நன்றி!!See More
நவ 1, 2014
Balamurugan posted discussions
ஆக 17, 2013
Balamurugan and manikandan are now friends
ஆக 13, 2013
Balamurugan இவர் தற்போது உறுப்பினர் - வேளாண்மைத் தகவல் ஊடகம்
ஜூலை 16, 2013

Profile Information

7). நீங்கள் விவசாயம் சார்ந்த நபரா?விவசாய துறையின் மேல் உங்களுக்கு ஆர்வம் உண்டா? உங்கள் தொழில்?
ஆம்
8). விவசாய தகவல் ஊடக இணையதளம் குறித்து நீங்கள் அறிந்தது எப்படி?
கூகுள் சர்ச்

Comment Wall

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

  • No comments yet!
 
 
 

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2017   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service