இயற்கை விவசாயம்

Information

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் குறித்து தகவல்களையும், விவசாய அனுபவங்களையும் இங்கே பதிவு செய்வோம்,பகிர்ந்து கொள்வோம். வாருங்கள். அதே போல இயற்கை விவசாயம் சார்ந்த கேள்விகளுக்கு விடை தேடுங்கள். சக குழு உறுப்பினரால் நல்ல பதில் கிடைக்கும்.

இடம்: தமிழகம்
Members: 98
Latest Activity: டிச 20, 2014

இயற்கை விவசாயதில் தென்னை வளர்ப்பு மக்கள் தொலைகாட்சியின் மலரும் பூமியில் ஒளிபரப்பான நேர்முகம். நமது உறுப்பினர்களின் பார்வைக்காக இங்கே

Discussion Forum

காய்கறிகள் பயிரிடுவோர் கவனத்திற்கு

Started by pradeep selvaraj. Last reply by Devaraj செப் 11, 2014. 2 Replies

நீங்கள் விவசாயம் செய்கிறீர்களா.... காய்கறிகள் பயிரிடுகிறீர்களா... தரமான காய்கறிகள் விலைக்கு தேவை.தொடர்பு கொள்ளவும்...0424-2266678.Continue

நெல் வேளாண்மை பற்றி

Started by arun Rengasamy ஆக 14, 2014. 0 Replies

தற்போது நெல் பயிரிட உள்ள சூழ்நிலையில் அதற்கான இயற்கை வழி உரம் விவசாயத்தை பற்றி கூறவும்,,,

உயிர் உரங்க‌ளின் த‌ர‌ம்

Started by Ramasamy Indirajit. Last reply by Giri Kumar மே 4, 2013. 8 Replies

அர‌சு மானிய‌த்தில் கிடைக்கும் உயிர் உரங்க‌ளின் த‌ர‌ம் மிக‌வும் குறைவாக‌ உள்ள‌தாக‌ த‌னியார் நிறுவ‌ன‌ விற்ப‌னை அதிகாரிக‌ள் சொல்வ‌தோடு இல்லாம‌ல் அவ‌ர்க‌ளின் நிறுவ‌ன‌ம் சார்ந்த‌ பொருட்க‌ளை வாங்க‌…Continue

Tags: த‌ர‌ம், உரங்க‌ளின், உயிர்

ORGANIC CULIVATION CERTIFICATION HOW IS RECEIVED

Started by V.P.JAGADEESAN. Last reply by Chinnadurai P ஜன 21, 2010. 2 Replies

We are having 10acare lands we are do only sugarcane cultivation and mango trees only pls informationwe will wanted how is received organic certification in Indian country and we are wanted…Continue

Comment Wall

கருத்துரை

You need to be a member of இயற்கை விவசாயம் to add comments!

Comment by shajathali on February 27, 2014 at 9:11pm

Please do understand that Organic Agriculture is different from Natural Farming Organic Agriculture is costly as equalant to Chemicasl Agriculture (fertilizer) Natural farming is zero budget not necessary to a spend a single rupee towards chemicals using only by desi cow and urine,

We planned to start awarness about this i saw a farmer benefitted 20 lacrs from 2 acrs of banana cultivation using Zero Budget Natural farming be in touch with we will give the details

shajath@gmail.com

9698816786

9150459763

Comment by felixprabu on September 11, 2013 at 4:04pm

நாகர்கோயில் இல் இயற்கை விளை பொருள் அங்காடி நிறுவ உள்ளேன் . எனவே விற்க விரும்பும் அன்பர்கள் எங்களை தொடர்பு கொல்லௌம். ஃபோன் எண் 9092848288

Comment by ஆனந்தன் .M.P on September 4, 2013 at 12:14pm

இயற்கை விவசாயம் செய்ய உள்ளேன். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. 

Comment by Prakash on March 27, 2011 at 4:04pm

அன்பர்களே

இர்க்கை வேளாண்மை விளை பொருள்கள் விற்பனை செய்ய விரும்புகிறேன். விவரங்கள் கிடிக்குமா?

 
 
 

Latest Activity

Profile IconM.Mohanbalu and Raja Sukumar joined வேளாண்மைத் தகவல் ஊடகம்
16 hours ago
mahendran k is now friends with R.Kumaresan and Thangasamy Jerald
18 hours ago
Admin commented on vijayakumar.A's blog post Automatic Digital Egg Incubator for Sales
"How to get this ..."
நேற்று
Admin promoted vijayakumar.A's blog post Automatic Digital Egg Incubator for Sales
நேற்று
Admin promoted vijayakumar.A's blog post Automatic Digital Egg Incubator for Sales
நேற்று
K.pandiyan இவர் தற்போது உறுப்பினர் - வேளாண்மைத் தகவல் ஊடகம்
நேற்று
MIYANSHA posted a discussion

எழுமிச்சை

எழுமிச்சை வளர்க்கலாம் என இருக்கிறேன். எந்த விதமான செடி நடலாம் விவரங்கள் தேவை See More
சனி
MIYANSHA posted a status
"விவசாயம் என்பது இறைவனின் அற்புதம்"
சனி

Ads

நிகழ்ச்சிகள்

Call us: 7708 7708 77

© 2015   Created by Admin.

Badges  |  Report an Issue  |  Terms of Service