நான் என் தோட்டத்தில் எலுமிச்சை கன்றுகளை ஊடு பயிராக நட உள்ளேன் சுமார் 150 கன்றுகள் தேவை. இதை நடைமுறைபடுத்த கீழ்காணும் சந்தேககளுக்கு விடை நாடுகிறேன்

1. தென்னைக்கு எலுமிச்சை ஊடுபயிர் சரியான தேர்வா?
2. களிமண்ணுக்கு நன்கு வருமா?
3. இந்த மழை பருவத்தில் நடவு செய்யலாமா?
4. ஒட்டு கன்று ஒன்றுக்கு Rs.200 விலை சொல்கிறார்கள்!

உங்கள் பதில்களுக்கு நன்றி!!

Views: 334

Reply to This

Replies to This Discussion

Someone please help me on this

SIR KALIMANLLA LEMON SARIYA VARATHU SIR

Reply to Discussion

RSS

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service