ஆடு-மாடு வளர்ப்பிற்கான வங்கிக் கடன் பெறுவது எப்படி?

nanum enadhu nanbarkalum sernthu madu & aadu valarpu business seiya asaipadukindrom. nangal poor family sernthavarkal. idharku thevayana loan eppadi peruvadhu. Nangal B.com students. engaluku velanmai sarntha tholil migavum pidithullathu. Thank you.

நானும் எனது நண்பர்களும் சேர்ந்து மாடு மற்றும் ஆடு வளர்ப்பு தொழில் செய்ய ஆசைப்படுகிறோம்.நாங்கள் ஏழைக்குடும்பத்தினைச் சார்ந்தவர்கள். இதற்கு தேவையான கடன் எப்படிப் பெறுவது. நாங்கள் B.Com மாணவர்கள். எங்களுக்கு வேளாண்மை சார்ந்த தொழில் மிகவும் பிடித்துள்ளது. நன்ற

Tags: ஆடு-மாடு, எப்படி?, கடன், பெறுவது, வங்கிக், வளர்ப்பிற்கான

Views: 7980

Reply to This

Replies to This Discussion

டியர் ஃபிரண்ட்ஸ்,
யுவர் நேயர்ஸ்ட் பிளஸ் ஐ‌டி‌பி‌ஐ பி‌ஏ‌என்‌கே ஓ‌பி‌பி‌ஆர்‌ஓ‌சி‌எச் பி‌ஏ‌என்‌யு‌ஐ‌என்‌ஜி‌ஏ
ஒய்‌ஓ‌யு‌ஆர்‌எஸ்
வி.பி.JAGADESAN

நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள்? என்னை தொடர்புகள்ளுங்கள்

you are going idbi bank approach your nearest bank given loan details

நான் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவன் டிப்ளோமா படித்துள்ளேன் ஆடு வளர்ப்பில் விருப்பம் உள்ளது பயிற்சி மற்றும் வங்கி கடன் பற்றி கூறி எனக்கு உதவுமாறு கேட்டு கொள்கிறேன். எனது வயது 29 சென்னையில் தற்போது பணி புரிகிறேன்

Babu said:

நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள்? என்னை தொடர்புகள்ளுங்கள்

நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் எனது பெயர் நைனா முஹம்மது , ஆடு வளர்ப்பில் விருப்பம் உள்ளது பயிற்சி  பற்றி கூறி எனக்கு உதவுமாறு கேட்டு கொள்கிறேன். எனது வயது 34M சவுதியில் தற்போது பணி புரிகிறேன்.(naina_abn2000@yahoo.com)NAZRUL ISLAM said:

நான் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவன் டிப்ளோமா படித்துள்ளேன் ஆடு வளர்ப்பில் விருப்பம் உள்ளது பயிற்சி மற்றும் வங்கி கடன் பற்றி கூறி எனக்கு உதவுமாறு கேட்டு கொள்கிறேன். எனது வயது 29 சென்னையில் தற்போது பணி புரிகிறேன்

Babu said:

நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள்? என்னை தொடர்புகள்ளுங்கள்

திருச்சி மாவட்டம்

நான் திருநெல்வேலி மாவடத்தை சேர்ந்தவன் ,டிப்ளோம முடித்து இருக்கிறேன் ஒரு கல்லூரில் வேலை பார்த்து வருகிறேன் தற்போது ஆடு பண்ணை வைக்கும் முயற்சில் இறங்கி உள்ளன் வங்கி கடன் பெறுவது எப்படி என்று எனக்கு உதவ முடியுமா ?
நான் குட் ஷெபர்ட் (good shepard ) என்ற ஒரு தனியார் பண்ணில் 3 நாள் பயிற்சி எடுத்தேன் , நல்ல முறைகள் எல்லா நுட்பன்களை தெரிந்து கொண்டேன் , தங்களும் அவாறு பயன் பெறலாம் ......

Reply to Discussion

RSS

Latest Activity

Profile Iconp.c arul, mani mozhi and paramez zurich joined வேளாண்மைத் தகவல் ஊடகம்
17 hours ago
Profile Iconmano, Prabhakaran, ganapathi ragavan and 2 more joined வேளாண்மைத் தகவல் ஊடகம்
மார் 20
mohamed Faizal replied to R.SRINIVASAN's discussion காளான் வாங்க விற்க அழையுங்கள் 9543538899
"நான் காளான் உற்பத்தி செய்து விற்க நினைக்கிறேன். காளான் தொடர்பான உற்பத்தி & விற்பனை நிலை என்ன என…"
மார் 19
Prabhakaran promoted G.SUBRAMANIYAN's profile
மார் 18
Prabhakaran promoted AMUTHAM's profile
மார் 18
Profile IconKabaleeswaran.S, G.Jeyavijayan and palanikumar joined வேளாண்மைத் தகவல் ஊடகம்
மார் 17
ABDULLAH promoted ம.சௌந்தர்'s discussion மாட்டு பண்ணை
மார் 15
ABDULLAH promoted Ram Prathees R.M's discussion பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கான மானியம் பெற வழிமுறைகள்
மார் 15

Ads

நிகழ்ச்சிகள்

Call us: 7708 7708 77

© 2015   Created by Admin.

Badges  |  Report an Issue  |  Terms of Service