விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...

உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்..

அழைக்கவும்... 7 708 709 710

 

அரசு எப்போது மானியத்தை விவசாயிக்கு நேரடியாக வழங்குதோ அப்போதுதான்  அது விவசாயிக்கு பலன் கிடைக்கும் இல்லைஎன்றாள் பெரும் கம்பெனி முதலாளிக்குதான் லாபம்

Views: 145

Reply to This

Replies to This Discussion

உண்மை, இதற்கு காரணம் நமது அரசியல் சூழ்நிலை. பெரும் தொழில் அதிபர்களிடம் டொனேஷன் வாங்கும் அரசியல் கட்சிகள் அரசு அமைத்த பின்பு அந்த தொழில் அதிபர்க்கு சலுகைகள் கொடுப்பதில் தவறில்லையே.
நிறுவன முதலாளிக்கு லாபம் இல்லை - சம்ப்தப்ட்ட அரசு அதிகாரிகளுக்கு கொள்ளை லாபம்
நிறுவன முதலாளிகள், அதிகாரிகள் அரசியல்வாதிகள் பன்னாட்டு பக்காசுர நிறுவனுங்கள் போடும் எலும்பு துண்டுகளுக்கு ஆசைபடுகிறார்கள் மற்ட்டும் நமது பாரத பிரதமர் சமீபத்தில் ஒரு விழாவில் விவாசிகளை மீட்டு வேறு தொழிலுக்கு ஈடுபடூதத போவாக அண்மைழில் அறிவிதுள்ளார்கள் அப்படீ செய்தால் இவர்கள் எப்படி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடமுடியும்

அரசு மானியம் வாங்கி விவசாயிம் செய்யறது முடியாத ஒன்றாகி  விட்டது. அதற்கு  நாமே கஷ்டப்பட்டு

செதிடலம்.

விவசாயி நேரடியாக மானியம் பெற அரசின் நம்பகத்தன்மையை விவசாயி பெற வேண்டும்.
இதற்கு அரசு அதிகாரிகள் மூலம் செயல்படுதினால் ஊலலுக்கு வலிவகுக்கும்.
எனவே ஒவ்வாறு விவசாயியும் வங்கி கணக்கு வைத்துக்கொண்டு விவசாயிகள் சங்கம் அமைத்து மானையம் தொடர்பான கணக்கு வளக்குகளை அங்கீகரித்து மானியத்துறைக்கு பரிந்துரைத்து வங்கிகள் மூலம் பணம் திரும்பப்பெற வளிவகை செய்யலாம்.
உண்மை, இதற்கு காரணம் நமது அரசியல் சூழ்நிலை.
இப்படி போய்க்கொண்டிருந்தால் ஒரு பசு மாடு வைத்திருந்தால் மாதா மாதம் 500 ரூபாய் கொடுப்பதாக அரசு அறிவிக்கும் காலம் வரும்
தேசியஅடையாள அட்டை தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது , இந்த பணியில் தலைமை[பொறுப்பேற்று  வரும் திரு . நந்தன் நீலகேணி அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரையில் அரசு வழங்கும் மானியங்களை நேரடியாக பயனாளிக்கு கிடைக்கும்  வகையில் சம்பதந்தப்பட்டபொருளை  பயனாளி முழு விலையில் வாங்கிய பின் ,பயனாளி வங்கி கணக்கில் மானிய தொகை கிடைக்க வழி வகை   செய்வதாக உள்ளது . இந்த திட்டத்தை அக்டோபர் முதல் சோதனை அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கபடும் உரம் மற்றும் பொதுமக்களுக்கு வழ்ங்க்கபடும் மண்ணெண்ணை ஆகியவற்றில் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது .அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு மானியம் நேரடியாக கிடைக்க வாய்ப்பு உள்ளது

நல்ல யோசனை நன்றி

Reply to Discussion

RSS

தகவல்கள்

create logo

கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...


விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com

 

Advt

© 2012   Created by சக்தி.

Badges  |  Report an Issue  |  Terms of Service