விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...

உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்..

அழைக்கவும்... 7 708 709 710

 

i have planted trees such as kumil, mangium, vengai sissoo, rose wood ectin abuot 50 acres.please advice me about the good practices to be adopted for maximum yieldஇ

Views: 37

Reply to This

Replies to This Discussion

காலநிலை,மண்ணின் தன்மை மற்றும் நீரின் தன்மைக்கு ஏற்பவே மரம் வளர்ப்பு குறித்து சரியான ஆலோசனை அளிக்க முடியும், இன்றைய காலகட்டத்தில் மரம் வளர்ப்பு என்பது நீண்ட காலத்திற்கு பிறகு சிறந்த இலாபம் தரும் ஒரு விசயமாக உள்ளது, மேலும் மரம் வளர்ப்பின் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு சிறந்த பாதுகாப்பில் ஒரு பங்களிப்பினை நீங்கள் மேற்கொள்கிறீர்கள். மரக்கன்றுகள் மற்றும் ஆலோசனைகளுக்கு admin@agrinfomedia.com எனும் மின்னஞ்சலுக்கு உங்கள் நிலத்தின் மண் தன்மை மற்றும் நீரின் தன்மை குறித்த பரிசோதனைத் தகவலுடன் மின்னஞ்சல் செய்யவும்.

Reply to Discussion

RSS

தகவல்கள்

create logo

கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...


விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com

 

Advt

© 2012   Created by சக்தி.

Badges  |  Report an Issue  |  Terms of Service