உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தகவல் பெறுங்கள்..

அழைக்கவும்... 7 708 709 710

விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...

உயிர் உரங்களை வேளாண் பெருமக்கள் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்களா? -தமிழில் பதில் அளிக்கவும். விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதே வி.த.ஊ. நோக்கம்..

ஆம் எனில்,உயிர் உரங்களின் தற்போதைய நிலை என்ன?

Views: 176

Reply to This

Replies to This Discussion

அருமையான ஒரு கேள்வியினை கருத்துக்களத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.. கார்திகா மயில்சாமி...
உங்கள் கருத்துக்களத்தில் மற்ற உறுப்பினர்கள் தங்களின் தெளிவான பதிலை தொடர்வார்கள் என நம்புவோம்... உங்களின் கேள்விக்கு எமது பதில் மற்ற உறுப்பினர்களின் கேள்விகளைத்தொடர்ந்து அளிக்கிறோம்...
yes, some parts of our state farmers using bio fertilizer, but at the same time, we have to think, how much percentage of farmers using bio fertilizer? In this account, it was very minimum, because awareness about bio fertilizer among the farmers was poor, moreover bio fertilizers were mainly produced by the government institution like agricultural university and some of the NGO also concentrating this too, but private companies not much focus to produce the bio fertilizer due to its market price was very low, however till now, there was no much evidence of breakthrough of yield by the bio fertilizer compared to inorganic fertilizer like urea, potash etc,. these things may contribute to don't or minimal use of bio fertilizer by the farmers. my think tank says, To improve the usage of bio fertilizer by the farmers, first , Agriculture extension people to focus and demonstrate the advantage of bio fertilizer to the farming community and moreover private fertilizer companies also produce more bio fertilizer to the needy farmers, finally our agriculture scientist community also to do the research to improve or breakthrough the yield potential by using bio fertilizer instead of using organic and inorganic fertilizer. thereby we could change the fate of bio fertilizer in a positive path.

thanks to agri info media to giving this opportunity to me.
சரியான கேள்வி பெரும்பாலான விவசாயிகள் உயிர் உரங்களை பயன்படுதுவது இல்லை.இதுவும் உணவு பொருள்களின் விலை உயர்வுக்கு ஒரு காரணம். இது போன்ற கேள்விகள் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி ....அனைவரும் சிந்திக்கக்கூடிய ஒன்று தான் , உயிர்உரம் மண்ணுக்கும் ஏற்றது, நல்ல மகசூல் மற்றும் அடுத பயிருக்கும் உதவியாக இருக்கும் ஆனால் வேதி உரங்கள் மிக குறைந்த நாட்களே பலன் தரும் மண்ணின் தரம் குறைந்துவிடும் , விவசாயிகள் அனைவருக்கும் உயிரூரம் பற்றிய விழிப்புணர்வு தேவை, உயிர் உரங்களுடன் பயோ பெஸ்டிசிடு என்கிற உயிர் பூச்சிகொல்லி மருந்துகலாயும் பயன் படுத்தினால் விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம் , எவை அனைத்திர்க்கும் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளான் பல்கலைகழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது , உயிர் உரம் பயன் பாடுதுவோம் மண்ணின் வளம் காப்போம்.
You might have put the question in adifferent way. "why most of the farmers are not using "uyer urangal"?
after green revolution we are accustomed,trained and practising Chemical fertilisers.it is like a habbit. like cigarette smoking.

all we know that is a great mistake.
but due to various probelms we are not changing our habbits:
1)our land holding is very small.when we adopt to the new natural farming,there will be a lean period say 2-3 years. in this lean period a small farmer is unable to sustain.
2) there is no time to learn and practice the natural farming
3) there is no proper method and help from the agricultural dept
4) the NGO s are not have uniform opinion and method to help the farmers
5) the meetings , trainings and etc are not reaching to the small un-educated village farmer
6) the meetings & training is given & also taken by the above average level farmers. ( I am seeing so many cars in meetings)
7)No NGO / agricultural associations are taking strain to educate and help the small farmers
IF All the associations, NGOs, Agri medias take much effort to educate,train and help the poor farmers it will be succussful. Otherwise fertilizer and pestiside only help a small farmer: & we have to eat and drink a portion of the chemicals and pestisides.
thank you AGRI MEDIA
I am doubting whether agriculture is the backbone of India? even the Doortharsan is giving importance to Cinema.during agricultural programme, even some programmes are cut-down without proper end: the above details regarding the government stock of "uyer orangal" are not availabel at all the areas and it is not announced and distributed equally.I am not blaming Madhu Balan.The Government should take initiation for the welfare of the "agriculturist". Our chief minister is interested in helping the Cinema industry.POLITICIANS ARE HOPEING that the cinema industry is the one which feeds the people.My opinion and request to farmer community :do not do any crops, plant some trees, which grows without any irrigation and care;get the ration rice,cook and eat :for other expenses get money from "Oraga velaivaippu thittam" : get the free TV: Enjoy the life:
enjoy the life:
டியர் ராமசாமி,
உங்களது கவலை நியாயமானதே ஆனாலும் தாங்கள் விவசாயிகளை ஊக்கபாடுதுங்கள் ஊக்ககுறைவு ஏற்படுத்ஹதீர்கள் இது என்னுடய தாழ்மையான வேண்டுகோள் நன்றி

A.RAMASAMY said:
I am doubting whether agriculture is the backbone of India? even the Doortharsan is giving importance to Cinema.during agricultural programme, even some programmes are cut-down without proper end: the above details regarding the government stock of "uyer orangal" are not availabel at all the areas and it is not announced and distributed equally.I am not blaming Madhu Balan.The Government should take initiation for the welfare of the "agriculturist". Our chief minister is interested in helping the Cinema industry.POLITICIANS ARE HOPEING that the cinema industry is the one which feeds the people.My opinion and request to farmer community :do not do any crops, plant some trees, which grows without any irrigation and care;get the ration rice,cook and eat :for other expenses get money from "Oraga velaivaippu thittam" : get the free TV: Enjoy the life:
enjoy the life:
டியர் மதுபாலன்
நான் விவசாயதிக்கு புதுசு ஆகாயல், சிரிக்காமல், சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுகிறேன்
அசோஸ்பைரில்லாம் என்றாள் யென? அது எதிலிருந்து தயாரிக்கபடுகிறது? ஸ்போபேக்டீரியா என்றாள் யென? எங்கு கிடைக்கும்? 1 ஏக்கர் க்கு எவ்வளவு தேவை படும் நான் 4 ஏக்கர் நெல் பயிரிட்டு உள்ளேன் நன்றி

MADHU BALAN said:
பயிர் விளைச்சலை அதிகரிக்க உயிர் உரங்களை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்துமாறு வேளாண் துறை வலியுறுத்தி உள்ளது.

இந்த ஆண்டு வட்டாரத்தில் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா பொட்டலங்கள் 13 ஆயிரம் விநியோகிக்கப்படும். ஒரு பொட்டலத்தின் விலை ரூ.6 மட்டுமே. உயிர் உரங்களை பயிருக்கு இட்டால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது.

அசோஸ்பைரில்லம் இடுவதால் காற்றிலுள்ள தழைச்சத்து கிரகிக்கப்பட்டு மண்ணில் பயிருக்கு வேர் மண்டலத்தில் கிடைக்கும். ஸ்போபேக்டீரியா இடுவதால் மண்ணில் கிட்டா நிலையில் இருக்கும் மணிச்சத்து கிட்டும் நிலைக்கு மாற்றப்பட்டு பயிருக்குக் கிடைக்கும்.

உயிர் உரங்களை விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். மக்கின குப்பையுடன் கலந்தும் இடலாம். நாற்றின் வேர்களையும் உயிர் உரத்தில் நனைத்து நடவுசெய்யலாம். நெல், கரும்பு, எள் உள்பட அனைத்து பயிர்களுக்கும் உயிர் உரம் இடலாம். இதனால் பயிர் விளைச்சல் அதிகரிக்கும்.

உயிர் உரங்கள் வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுவிநியோகிக்கப்படுகிறது. விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என்றுவேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
உங்களின் கேள்விக்கு எமது பதில் மற்ற உறுப்பினர்களின் கேள்விகளைத்தொடர்ந்து அளிக்கிறோம்...
என சொல்லியிருந்தோம்... நாம் சொல்ல விரும்பிய பதிலின் சாரம்சம் நம் உறுப்பினர் கோபால்...
ஆம்.. உயிர் உரம் என்றால் என்ன என்று தெரியாத உழவர்கள் தான் இன்று அதிகம்... இது குறித்த விழிப்புணரவினை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது நம் கடமை... இந்த கடமை அரசு வேளாண் அலுவலர்களுக்கும் உண்டு... ஆனால் அவர்கள் தங்களுக்கிட்ட அளவினை விற்பனை செய்தால் போதும் என எப்படியோ விற்பனை மட்டும் செய்துவிடுகின்றனர்.
முதலில் டார்கெட் முடிக்கணும் என்று நினைக்காமல்... எல்லா விவசாயிகளும் பயன்பெறட்டும் என நினைத்து வேலை செய்யும் வேளாண் அலுவலர்கள் குறைவு... அதே போலத்தான்... இன்னும், நம் பகுதியில் வேளாண் அலுவலர் யார் என்று தெரியாத விவசாயிகள் தான் அதிகம்... மானியம் அளிக்கவும் மானிய விலையில் விதைகள் அளிக்கவுமே இந்த வேளாண் அலுவலகம் என்று மட்டுமே இன்னும் விவசாயிகளுக்கு தெரிந்துள்ளது,,,, வேளாண் அலுவலர்கள் பலர் தங்கள் பணியினை ஏட்டளவில் நிறைவு செய்து விடுகின்றனர்... இன்று அசோஸ்பைரில்லம் என்றால் என்ன என்று கேட்டு விட்டு சிரித்து விடாதீர்கள் என்றார்... கோபால்...
ஒரு விசயம் இவரின் இந்த வரிகளை படித்து எல்லோரும் சிரிப்பார்கள்... கோபால் அவர்களை பார்த்து அல்ல... நம் வேளாந்துறை யை பார்த்து... ஒருவர் அசோஸ்பைரில்லம் என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் வேளாந்துறை செயல்பாடுகள் உள்ளது... இப்படி இருந்தால் ... எப்படி ... விவசாயத்தினை இன்னும் சிறப்பாக்க முடியும்... நன்கு சிந்தியுங்கள்... இது அரசின் தவறல்ல... அலுவலர்களின் தவறு. இந்த நிலை மாற நாம் என்ன செய்யலாம் என யோசியுங்கள்...
உங்களின் பதிலுக்கு நன்றி... உங்களைப்போல ஆர்வம் உள்ள வேளாண் அலுவலர்கள் இருப்பின் கோபால் அவர்களிடம் இருந்து இதுபோல கேள்வி வந்திருக்காது... நீங்கள் கண்டிப்பாக ஒரு நாள் அனைத்து வேளாண் அலுவலர்களுக்கும் ஒரு நல் உதாரணமாய் விளங்கப் போகிறீர்கள்.. விவசாய தகவல் ஊடகத்தின் வாழ்த்துக்கள்>>.

MADHU BALAN said:
திரு . கோபால் நன்றி .

<சிறு வயதில் மண்புழு உழவனுக்கு நண்பன் என்று படித்திருப்போம், இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையும் கூட, மண்புழுவை போல சில நுண்ணுயிர்களும் உழவனுக்கு நண்பனாக திகழ்கிறது

பயிருக்கு முக்கிய தேவையான உரங்களான தழை சத்து,மணி சத்து மற்றும் சாம்பல் சத்தை பெரும்பாலும் வேதி உரங்கள் மூலம் தருவதால் உற்பத்தி செலவு அதிகமாவதுடன் சுற்று சூழ்நிலை சீர்கேடும் விளைகிறது.நம் மண்ணில் இச்சத்துக்களின் அளவு குறைவாக இருப்பதால் பயிருக்கு எப்படியாவது நாம் இச்சத்துக்களை அளித்தே ஆக வேண்டும்,சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாமல் இந்த பிரச்சனையை தீர்ப்பதெப்படி?

தீர்வின் ஒரு பகுதியாக உயிர் உரங்களை நாம் பயன் படுத்தலாம்.முதலில் உயிர் உரங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மண்ணில் வாழும் நுண்ணியிரிகளில் சில வகை நுண்ணியிரிகள் நன்மை செய்யும் நுண்ணியிரிகள்.
இவற்றில் சில வகை நுண்ணியிர்கள் பயிருக்கு தேவையான தழை சத்தை வளிமண்டலத்தில் உள்ள வாயுவை உரமாக மாற்றும் திறன் படைத்தவை.
சில நுண்ணியிரிகலோ மண்ணில் பயிருக்கு பயன் படாத வகையில் இருக்கும் சத்தை பயன் படும் வகையில் மாற்றி கொடுக்கும்.
வேறு சில நுண்ணியிரிகலோ பயிர் வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்

தழைசத்து(Nitrogen) கொடுக்கும் நுண்ணுயிர் உரம்
வளி மண்டலத்தில் 78% தழை சத்து இருந்தாலும் பயிரால் வளைமண்டலத்தில் உள்ள தழை சத்தை எடுத்து உபயோக படுத்த முடியாது. இந்திய மண்ணிலும் தழை சத்து மிக குறைவாகவே உள்ளது. இதை சரி செய்ய யூரியா போனற உரங்களை இடுகிறோம். மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை நிலை படுத்தி பயிருக்கு உரமாக தருகிறது.

இவற்றில் முக்கியமானது ரைசோபியம். இது பயிறு வகை செடிகளின் வேர்களின் உள்ளே முடிச்சி ஏற்படுத்தி அதனுள் வழும். இந்த வகை உறவால் பயிர் மற்றும் நுண்ணியிர் இரண்டும் பயனடைவர். நுண்ணியிரிக்கு உணவும் இருக்க இடமும் கிடைக்கின்றது. அதனுள் வாழும் ரைசோபியம் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கிடைக்கிறது. இதனால் அந்த பயிர் மட்டுமன்றி அந்த பயிர் இறந்த பிறகு அதன் வேரில் இருக்கும் தழை சத்தால் அடுத்து வரும் பயிர்கள் கூட பயனடைகிறது. செஸ்பேனியா போன்ற தழை உரத்திற்காக வளர்க்க படும் செடிகளின் தண்டு பகுதியில் கூட இவ்வகை உயிர்கள் உரத்தை சேமிக்கின்றன.

அசோஸ்பிரில்லம் என்ற உயிர் பெரும்பாலான பயிகளின் வேருக்கு அருகில் வளர்ந்து வளி மண்டல தழை சத்தை நிலை படுத்துவதுடன், வேர்களை நன்கு வளர செய்யும் ஊக்கிகளையும் உற்பத்தி செய்கிறது.

அசிட்டோபேக்டர் என்ற நுண்ணியிர் கரும்பில் உள்ள சர்க்கரை சத்தை உணவாக உட்கொண்டு வளி மண்டல தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கொடுக்கும்.
நீலபச்சை பாசி என்பது பாசி வகையை சேர்ந்தது. இது நெல் வளரும் இடங்களில் நீர் தேங்கி இருப்பதால், அவ்வகை இடத்தில் தழைசத்து உரத்தை உருவாக்கி பயிருக்கு கொடுக்கும்.
அசோல்லா என்பது நீரில் வளரும் ஒரு கசடு(fern) தாவரம். இது அதிக அளவில் organic matter உருவாக்குவதுடன், இதன் இலையின் மேல் வளரும் நீலபச்சை பாசி மூலம் தழை சத்து உரத்தையும் பயிருக்கு கொடுக்கும்

மணிசத்து(phosperous) கொடுக்கும் நுண்ணியிர் உரம்

மண்ணில் மணிசத்து ஒரளவிற்கு இருந்தாலும் அவை பயிர்களால் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் சிலவகை அமிலவகைகளை உற்பத்தி செய்து, மண்ணில் பயிருக்கு கிடைக்காத வகையில் உள்ள மணி சத்தை கரைத்து பயிர்கள் உபயோக படுத்தும் வகையில் மாற்றி கொடுக்கிறது.

பாஸ்போபேக்டீரியா என்ற நுண்ணியிர் உரம் அனைத்து பயிர் வளரும் சூழ்நிலையிலும் வளர்ந்து மணி சத்தை கரைத்து பயிருக்கு கொடுக்கும்.
VAM எனப்படும் பூஞ்சை வகை உயிர் பயிர்களின் வேரில் புகுந்து நீண்ட தூரம் இழை விட்டு வளர்ந்து வேர் வளரும் இடத்தை விட அதிக இடம் வளர்ந்து பயிருக்கு தேவையான மணிசத்து மற்றும் பயிருக்கு குறைந்த அளவு தேவை படும் சத்துகளையும் பயிருக்கு எடுத்து அளிக்கிறது. இவ்வகை உயிர்கள் பயிருக்கு சிறிதளவு வறட்ச்சி தாங்கும் தன்மையை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு தன்மையையும் அளிக்கிறது. இது முக்கியமாக மர வகை பயிர்களின் பயன்பாட்டிற்கு உபயோக படுகிறது.
மிஸ்டர். மதுபாலன்,
தங்களுக்கு எனது நன்றி
மிக சிறந்த பதில் . நல்ல தெளிவு கிடைதது

நிர்வாகி அவர்களுக்கு என் நன்றி. sorry for replying in English..... why i'm posting this question to u all is, actually i'm doing II M.Sc(Agricultural Microbiology) in Tamil Nadu Agricultural University. i want to tell something about my department .... In my department, bio fertilizer production unit is there...... we r producing Rhizobium, Azospirillum, Phosphobacteria, azolla and VAM biofertilizers commercially.... many farmers from different districts come and get bio fertilizers...... cost of one packet is rs 6 only except for VAM . its cost is rs 15 /...... if anybody is willing to get bio fertilizer packets and further details on that, plz contact : Professor and Head,Department of Agricultural Microbiology, Tamil Nadu Agricultural University, Coimbatore- 641003. Telephone no: 0422-431 222.
இந்த தகவலை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி. வணக்கம். என்றும் பசுமையுடன் கார்த்திகா மயில்சாமி.

நிர்வாகி- ADMIN said:
அருமையான ஒரு கேள்வியினை கருத்துக்களத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.. கார்திகா மயில்சாமி...
உங்கள் கருத்துக்களத்தில் மற்ற உறுப்பினர்கள் தங்களின் தெளிவான பதிலை தொடர்வார்கள் என நம்புவோம்... உங்களின் கேள்விக்கு எமது பதில் மற்ற உறுப்பினர்களின் கேள்விகளைத்தொடர்ந்து அளிக்கிறோம்...

Reply to Discussion

RSS

தகவல்கள்

create logo

கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...

விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com

Advt

© 2012   Created by சக்தி.

Badges  |  Report an Issue  |  Terms of Service