உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தகவல் பெறுங்கள்..

அழைக்கவும்... 7 708 709 710

விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...

விவசாய தகவல் ஊடக சேவை உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

விவசாய தகவல் ஊடக சேவை உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? மேலும் விவசாய தகவல் ஊடக சேவைகளை எப்படி மேம்படுத்தலாம் உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை இங்கே சொல்லுங்கள், நம் சேவை இன்னும் சிறப்பாக்க உங்கள் கருத்துக்கள் உதவும்.... உங்கள் கருத்து எதுவானாலும் சரி அது நம் ஊடக சேவையை வலுப்படுத்தவே... உங்கள் கருத்துக்களை தெளிவாக சொல்லுங்கள்...

Tags: Agri, Community, Tamil, members, voice.., தகவல், விவசாய

Views: 43

Reply to This

Replies to This Discussion

நிச்சயமாக திருப்தி அளிக்கிறது
மேலும் பல சிறப்பான தகவல்களுடன் முன்னேற எனது வாழ்த்துக்கள்
மிகுந்த திருப்தி அளிக்கிறது .
கண்டிப்பாக திருப்தி அளிக்கிறது.
இது ஒரு அருமையான சேவை என்று கூறுவதைவிட, விவசாயிகளுக்கு தேவை என்றே கூறலாம், அருமையான செய்திகளை தமிழில் அறிந்து கொள்வது இன்னும் சிறப்பு, உலகம் உழவர் கையில் தான் , ஒரு ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுங்கள் , வருடம் ஒருமுறை அரிசி உணவு என்ற காலம் மிக அருகில் தான் உள்ளது , என்பதை உணர்ந்த எங்களைபோன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள இணயதளம் ஊர்வக்கியமிக்கு மிக்க நன்றி, இன்னும் புதுமைகளை படைக்க வாழ்த்துக்கள்.
இது ஒரு அருமையான சேவை என்று கூறுவதை விட, விவசாயிகளுக்கு தேவை என்றே கூறலாம், அருமையான செய்திகளை தமிழில் அறிந்து கொள்வது இன்னும் சிறப்பு, உலகம் உழவர் கையில் தான்,
இன்னும் பல புதுமைகளை படைக்க வாழ்த்துக்கள்.
C.MATHIVANAN said:
இது ஒரு அருமையான சேவை என்று கூறுவதை விட, விவசாயிகளுக்கு தேவை என்றே கூறலாம், அருமையான செய்திகளை தமிழில் அறிந்து கொள்வது இன்னும் சிறப்பு, உலகம் உழவர் கையில் தான்,
இன்னும் பல புதுமைகளை படைக்க வாழ்த்துக்கள்.
>விவசாய தகவல் ஊடகம் செய்யவேண்டிய பணிகள் இன்னும் நிறைய நாம் நாட்டின் மீதும் கலாசாரதின் மீதும் ஈடுபாடு கொண்டவர் அதிகம்.அவர்களை இணைபதின் மூலம் இன்னும் பல புதிய பரிமானங்களை செய்யமுடியும் .முயலுங்கள் முயற்சி திருவினையாக்கும்

மிகுந்த திருப்தி அளிக்கிறது .

மிகவும் பயனுள்ள ஊடகம் ,உங்களின் இந்த முயற்சி மேலும் தொடர வேண்டும் விவசாயிகளின் தரம் உயரவேண்டும்

இவ்வூடகம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மேலும் இவ்வூடகம் இருப்பது பற்றி அனைவரும் அறிய விழிப்புணர்வு ஏதேனும் உள்ளதா? ஏனென்றால் அனைவரும் அறிகையில், விவசாயிகளுக்கு எழும் கேள்விகள், சந்தை நிலவரம், கருத்தாய்வு பற்றி உடனுக்குடன் பதில் காண மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Reply to Discussion

RSS

தகவல்கள்

create logo

கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...


விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com

 

Advt

© 2012   Created by சக்தி.

Badges  |  Report an Issue  |  Terms of Service