உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தகவல் பெறுங்கள்..
அழைக்கவும்... 7 708 709 710
Tags: Agri, Community, Tamil, members, voice.., தகவல், விவசாய
Permalink Reply by Arunkumar on April 20, 2010 at 7:43pm
Permalink Reply by C.MATHIVANAN on July 20, 2010 at 6:04pm
Permalink Reply by C.MATHIVANAN on July 20, 2010 at 6:05pm இது ஒரு அருமையான சேவை என்று கூறுவதை விட, விவசாயிகளுக்கு தேவை என்றே கூறலாம், அருமையான செய்திகளை தமிழில் அறிந்து கொள்வது இன்னும் சிறப்பு, உலகம் உழவர் கையில் தான்,
இன்னும் பல புதுமைகளை படைக்க வாழ்த்துக்கள்.
Permalink Reply by jeevanandam on July 22, 2010 at 10:37am
Permalink Reply by sathya seelan on ஜனவரி 22, 2012 at 7:33am மிகுந்த திருப்தி அளிக்கிறது .
Permalink Reply by muniyandi thangasamy on ஜனவரி 22, 2012 at 2:49pm மிகவும் பயனுள்ள ஊடகம் ,உங்களின் இந்த முயற்சி மேலும் தொடர வேண்டும் விவசாயிகளின் தரம் உயரவேண்டும்
Permalink Reply by வெங்கடேசன் on February 26, 2012 at 11:11pm இவ்வூடகம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மேலும் இவ்வூடகம் இருப்பது பற்றி அனைவரும் அறிய விழிப்புணர்வு ஏதேனும் உள்ளதா? ஏனென்றால் அனைவரும் அறிகையில், விவசாயிகளுக்கு எழும் கேள்விகள், சந்தை நிலவரம், கருத்தாய்வு பற்றி உடனுக்குடன் பதில் காண மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வரவேற்கிறோம் இங்கே
விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்
June 30, 2011 at 6pm to August 2, 2012 at 7pm – cibmc. trichy
0 Comments 0 Promotions
கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...
விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com
© 2012 Created by சக்தி.