உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தகவல் பெறுங்கள்..
அழைக்கவும்... 7 708 709 710
இப்படி வரிசைபடுத்து:
| Discussions | Replies | Latest Activity |
|---|---|---|
வேளாண் நிலம் தேவைபண்ணை வைப்பதற்கும், பயிரிடுவதற்கும் கும்பகோணம் சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் நிலம் தேவைபடுகிறது. உதவி செய்யவும். Rajesh +91-9994516939 Started by andakudi venkataraman rajesh |
0 | பிப் 9 |
i want buy land in Namakkal and paramathi VelurPlease let me know. Started by Senthil Velan |
0 | பிப் 1 |
spirulinaசுருள்பாசி எனப்படும் ஸ்பைருலீனா ஒரு சிறந்த உணவு. சிரியவர் முதல் அனைவரும் சாப்பிடலாம். எனக்கு மிக சிறந்த பலன் அளித்துள்ளது . புரோட்டின் மிக… Started by Rajalakshmi V.C. |
0 | ஜன 29 |
தளச்சேரி ஆடு விற்பனைக்குதளச்சேரி ஆடு விற்பனைக்கு 09567163943 Started by jeevanantham B |
5 |
ஜன 21 Reply by jeevanantham B |
நிலக்கடலை பறிக்கும் இயந்திரம் வேண்டும்.அய்யா வணக்கம். என் பெயர் பிரகாசம். எனக்கு நிலக்கடலை பறிக்கும் இயந்திரம் எங்கு கிடைக்கும், என்ன விலை என்பது போன்ற விபரங்கள் வழங்கிட வேண்டுகி… Started by Prakash |
2 |
டிச 2, 2011 Reply by Prakash |
கோ 4 தீவண புல் கரணை விற்பனைக்குSeason : Throughout the year in all districts Hybrids recommended : CO-4 Yield Potential and Quality Characters Characters CO 4 Green fo… Started by S.Manikkamani |
0 | நவ 1, 2011 |
வேளாண் நிலம் தேவை - மதுரை மாவட்டம் - திருமங்கலம் தாலுக்காநண்பர்களே , மதுரை மாவட்டம் - திருமங்கலம் தாலுக்காவில், வேளாண் நிலம் இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும் - rate should be 50,000 - 1,00… Started by Sankar Sethurajan |
1 |
செப் 19, 2011 Reply by m.magudapathi |
சவுக்கை மரங்கள் விற்பனைக்குஎன்னிடம் 40 (நாற்பது மட்டும்) உருப்படியான வெட்டப்படாத சவுக்கை மரங்கள் தோட்டத்தில் விற்பனைக்கு உள்ளன, இதில் பத்து மரங்கள் நல்ல பருமனானவை. … Started by Aasirul Fazil |
0 | செப் 9, 2011 |
பையோ கம்போஸ்ட் விற்பனைக்குஜெய. பொன்னரசு அண்ணா மறுமலர்ச்சி ஆண்கள் சுய உதவிக் குழு 51, கீழண்டை தெரு , தலாகாஞ்சேரி கிராமம், திருவள்ளூர் -602 021. செல் : 9840824167/9444… Started by ponnarasu.jaya |
0 | செப் 7, 2011 |
வேளாண் நிலம் தேவைபண்ணை வைப்பதற்க்கும், பயிரிடுவதற்கும் அரக்கோணம் சுற்றியுள்ள கிராமங்களில் வேளாண் நிலம் தேவைபடுகிறது. உதவி செய்யவும். Started by P.Usharani |
0 | செப் 2, 2011 |
வரவேற்கிறோம் இங்கே
விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்
June 30, 2011 at 6pm to August 2, 2012 at 7pm – cibmc. trichy
கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...
விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com
© 2012 Created by சக்தி.