உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தகவல் பெறுங்கள்..
அழைக்கவும்... 7 708 709 710

Time: June 30, 2011 at 6pm to August 2, 2012 at 7pm
இடம்: cibmc. trichy
தெரு: 3 வது தெரு
ஊர்/நகரம்: காசா நகர், திருச்சி .20
தொலைபேசி: 0431 2420190, 0431 2420970, 9176229362
நிகழ்ச்சியின் வகை : இரண்டு, நாள், இயற்கை, வேளாண், பயிற்சி
தகவல்: Bharathi
Latest Activity: பிப் 9
தமிழ் நாட்டில் எந்த ஓரு மாவட்டத்திலும் இரண்டு நாள் வேளாண் (ஐபிஎம்)பயிற்சி தேவைப் படும் விவசாய குழுக்களுக்கு மதிய உணவு மற்றும் இரு வேளை சிற்றுண்டியுடன் அளிக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாய குழுக்கள் மற்றும் தங்கள் பகுதி விவாசாயிகளுக்கு தேவைப்படும் என கருதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேவைக்கு தொடர்பு கொள்ளலாம் . இப்பயிற்கியில் தரப்படும் முக்கிய அம்சங்கல்
1. இரசாயன் உரங்கள் தவிர்த்த விவசாய முறைகள்
2. மூலிகை பூச்சிக்கொள்ளிகள், பயன்படுத்தி வேளாண் செலவுகளை குறைத்தல்
தொடர்புக்கு : சிஐபிஎம்சி . திருச்சி .20 தொலைபேசி : 0431 2420190, 0431 2420970, 9176229362
வரவேற்கிறோம் இங்கே
விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்
June 30, 2011 at 6pm to August 2, 2012 at 7pm – cibmc. trichy
கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...
விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com
© 2012 Created by சக்தி.
RSVP for இரண்டு நாள் இயற்கை வேளாண் பயிற்சி to add comments!
Join விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்